Posts

ஓரெழுத்து ஒரு மொழி

  ஓரெழுத்து ஒரு மொழிக்கு சில எடுத்துக்காட்டு அ - அந்த, சுக்கு, திப்பிலி,எட்டு ஆ -பசு, ஆச்சாமரம், சிவஞானம், இச்சை இ -சுட்டு (அங்கே, அவன்), இந்த, அன்பு, ஆச்சரியம் ஈ -அம்பு, குகை,இலட்சுமி, கடவுள், தா, ஈ, தேனீ, வண்டு, பாம்பு உ - சிவன், பிரமன், சிவசக்தி, இரண்டு ஊ -உணவு, இறைச்சி, சிவன், உண்ணல் எ - எந்த, ஏழு எண்ணும் எண்ணின் குறி ஏ - அம்பு, விளி, இடைச்சொல், எதிர்மறைப்பொருள், சிவன், திருமால் ஐ - அழகு, அரசன், தலைவன், கடவுள், குரு, சிவன், தும்பை, பருந்து, வியப்பு ஒ -நிகர், பொருந்து ஓ -வினா, வியப்பு, ஆபத்து, ஒழிவு ஒள - பூமி, ஆனந்தம், கடித்தல் க - ஒன்று, அரசன், ஆன்மா, உடல், காற்று, பிரமன் கா -சோலை, காவடி, காவல், தொலை கீ - கிளிக்குரல் கு - குற்றம், சிறுமை கூ - கூகை, பூமி, கூவு, அழுக்கு, பிசாசு கை - இடம், பகை, கரம், ஒழுக்கம், கரம், துதிக்கை, வரிசை, ஒப்பனை, அளவு, கைமரம் கோ - அரசன், அம்பு, சூரியன், சந்திரன், நீர், சொர்க்கம், ஆண்மகன், பூமி, ஆகாயம், பசு, மலை கௌ - மனத்தாங்கல், தீங்கு, கொள்ளு, பற்றுதல் ச சக சா மரணம், இறப்பு, போ, பேய், கெடுதல் சீ -அலட்சியம்,அடக்கம், இகழ்ச்சி, புண...

துளிப்பாக்கள்

Image